மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் உள்ளிட்ட சில முன்னணி பட நிறுவனங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றி அனுபவம் பெற்ற மாலா மணியன் சிறகு படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
இப்படத்தை கவிஞர்,பாடலாசிரியை குட்டி ரேவதி எழுதி இயக்கியுள்ளார். ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாகவும், அக்ஷிதா கதாநாயகியாக நடிக்கின்றனர். இந்நிலையில்,இந்தப்படத்தில் இடம்பெறும் தனிமை சிறையினில் என்ற பாடலை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
Prev Post
Next Post