விவேக்கின் கனவு! நிறைவேற்றுவோம் வாரீர். சிலம்பரசன் அழைப்பு.!

அனைவரும் மரக்கன்று நட்டு சின்னக்கலைவாணர் விவேக்கின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்று இளைஞர்களுக்கு சிலம்பரசன் கோரிக்கை விட்டிருக்கிறார்.
இதுதான் அவர்க்கு நாம் செலுத்தும் இதயபூர்வமான அஞ்சலி என சொல்லியிருக்கிறார்.
வலுவான ரசிகர்கள் சிலம்பரசனுக்கு இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை .அவர்கள் நினைத்தால் சில நாட்களிலேயே ஒரு கோடியை தொட்டுவிட முடியும்.
