‘ஓடிடி’ தளத்தில் பாலாவின் விசித்திரன்!
கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கினார்.
இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார்.ஆர்.கே.சுரேசு