சூர்யா,தனுஷ் படங்கள் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்!
அசுரன் படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்,தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும்,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் செப்டம்பர் அல்லது – அக்டோபரில் தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.