வைரலாகும் கே பாக்யராஜின் போட்டோஷூட் புகைப்படங்கள்!

தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என பெயரெடுத்துள்ள இயக்குநர், நடிகர் கே பாக்யராஜ் திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பன்முக கலைஞராக   75 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் .  25 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இன்றளவும் தன்னை தொடர்ந்து  நடிகராகவே  அடையாளப்படுத்தி வருகிறார், இவருக்கு  பெரும் புகழைத்  தேடித்  தந்த முந்தானை முடிச்சு 2 ம் பாகத்திலும் தனது திறமையை நிரூபிக்க தயாராகி வருகிறார்,

, கே.பாக்யராஜ் பங்கேற்ற ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை அவரது மகன் சாந்தனு பாக்யராஜ் இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் அப்புகைப்படங்களில்  கோட் சூட் உள்ளிட்ட மிகவும் ஸ்டைலிஷ் ஆன   உடை அணிந்து பல்வேறு தோற்றங்களில் காணப்படுகிறார்.