விஜய்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்!

விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக இப் படக்குழு இம்மாத இறுதியில் ஜார்ஜியா செல்ல உள்ளது.

இப்  படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார்  அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி உள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யே  பாட உள்ளாராம். இப்பாடல் செம குத்துப்பாடலாக அமைய உள்ளது என்கிறது விஜய் தரப்பு.