கமல்ஹாசனின் பெண்கள் தின வாழ்த்துச்செய்தி!

நாளை (மார்ச் 8)  நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,

 மக்கள் நீதி மய்யக்  கட்சியின் தலைவரும் உலக நாயகனுமான கமல்ஹாசன்  தனது சமூக வலைத்தளத்தில் மகளிர் தின வாழ்த்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்”.
 
– தலைவர் கமல் ஹாசன்