கிருத்திகா உதயநிதியின் ‘பேப்பர் ராக்கெட்’!
வணக்கம் சென்னை, காளி படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், ஹீரோ, ஹீரோயின்களாக ஒப்பந்தமாகியுள்ளனர்.
Related Posts
இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் இந்த தருணத்திற்காகதான் தான் காத்திருந்ததாக கேப்ஷன் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இப்படத்துக்கு ‘பேப்பர் ராக்கெட்’ என பெயரிடப்பட்டுள்ளது.தரண்குமார் இசையில்,விவேகா வரிகளில், சித்ஸ்ரீராம் பாடியுள்ள ‘காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும்’ எனத் தொடங்கும் பாடலும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.