“நெருப்புடா” ரஜினி ரசிகராக மாறிய விக்ரம்பிரபு!

IMG_9952நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய, நடிகர் விக்ரம் பிரபு, “ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்” (First Artist) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.இதன் முதல் தயாரிப்பாக “நெருப்புடா” என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார்._MG_3066இப்படத்தில், அவர் ஒரு தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இத்திரைப்படத்தை, “சந்திரா ஆர்ட்ஸ்” (Chandaraa Arts) மற்றும் “சினி இன்னோவேஷன்ஸ்” (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.