மும்பை தொழிலதிபருடன் ஸ்ருதிஹாசன் திருமணம் ?

பிரபல நடிகை அசினை அடுத்து கமல்ஹாசனின் மகள், ஸ்ருதிஹாசனும் ஒரு மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாகவும், இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாகவும் இணையதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

Shruti-Hassan1இந்த திருமண வதந்தி குறித்து கோபப்படாமல் அதை ஒரு நகைச்சுவையாக எடுத்து கொண்ட ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டரில், ‘ம் அப்புறம்’ என ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இது அவரது மெச்சூரிட்டியை காட்டுவதாக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.