பிறந்தநாள் விழா கொண்டாடிய பாண்டியராஜன்!

962a7148இன்று தன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் மற்றும் இயக்குனரான                R.பாண்டியராஜன்⁠⁠⁠⁠ அவர்கள் காலை முதலே  எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்,962a7154-1 பின்பு தன் குருநாதரான இயக்குனர்  பாக்யராஜை  சந்தித்து ஆசி பெற்று அவருடன் கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடினார்.