நடிகை ஜெயசித்ரா மகன் திருமணம்!-திரையுலகினர் வாழ்த்து!!

 

 

img-20161019-wa0014நடிகை ஜெயசித்ரா –  கணேஷ் ஆகியோரது மகனும் இசையமைப்பாளருமான ஜி.அம்ரீஷ்,விஜய ஸ்ரீ சுதர்சனம் – D.சுதர்சனம் ஆகியோரது மகள் கீர்த்தி ஹனுஷா ஆகியோரது திருமணம் இன்று காலை ( 19.10.2016 ) ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. img-20161019-wa0012இந்த திருமண விழாவில் நடிகர் இளைய திலகம் பிரபு,Director K.S.Ravikumar, இயக்குனர் பி.வாசு, நக்கீரன் கோபால், ஒய்.ஜி.மகேந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் முரளி மோகன்,Director Sairamani  டாக்டர் கமலா, ஒளிப்பதிவாளர் பாபு, தயாரிப்பளர் சுப்புராமி ரெட்டி, img-20161019-wa0040தயாரிப்பாளர் ரகுகுமார், பின்னணி பாடகி சுசித்ரா, நடிகை சுஹாசினி மணிரத்னம், நடிகர் கதிர், ஜெயபிரியா விக்ரமன், தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத், டாக்டர் ஜானகிராமன், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், தெலுங்கானா அமைச்சர் மதுசூதன் ரெட்டி, வினியோகஸ்தர்  ஜே.எஸ்.கே.கோபி, தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகர், 2016-10-19-photo-00001058நடிகர் கே.எஸ்.ஜி வெங்கடேஷ், S.V.Sekar, Aswinsekar,  நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், கவிஞர் சொற்கோ ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இன்று மாலை 6 மணியளவில் வரவேற்பு விழா நடைபெற உள்ளது.