உங்களை சும்மா விட மாட்டேன் ! ஆவேசமான திரிஷா !!
ஆதிமுகாவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில்நடிகை திரிஷா குறித்து பேசிய விவகாரம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிலையில், இதுகுறித்த நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில்,பதிவிட்டுள்ளதாவது”தாழ்வு மனப்பான்மை மற்றும் இழிவான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அவருவறுப்பாக உள்ளது. கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும், கீழே இறங்கி செல்கின்றனர் இதுபோன்ற மனிதர்கள். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் எனது சட்டத் துறையிலிருந்துதான் இருக்கும். என ஏகத்துக்கும் கொந்தளித்துள்ளார்