’மபொசி’ படத்தலைப்பு மாறியது!
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ’விடுதலை 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் முடிவடையவுள்ள இப்படத்தை தொடர்ந்து, சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார்.இந்நிலையில்,