Monday, May 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

Singam 3- movie Review

admin by admin
February 11, 2017
in Reviews
413 18
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

singam-3ஆந்திர மாநிலம்,விசாகப்பட்டினம் போலீஸ்கமிஷனர் ஜெயப்பிரகாஷை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிட, ஆந்திரா ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் போலீஸ்கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக தமிழ்நாட்டின் திறமையான போலீஸ் அதிகாரியான துரைசிங்கம் விசாகப்பட்டினம் வரவழைக்கப்படுகிறார். போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய அரசியல் புள்ளியின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பலியாகி விடுகின்றனர். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு அங்கு துரைசிங்கம் தன அதிரடி பாணியில், நடத்தும் வேட்டையே ‘சி3’யின் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.
முந்தைய ‘2’ பாகங்களைவிட மும்மடங்கு வேகத்துடன்….! படம் ஆரம்பித்த முதல் நொடியிலிருந்து கடைசி நொடி வரை வேகம்தான்.ஆனால் மொக்கையான நகைச்சுவை காட்சிகள்,படத்திற்கு ஸ்பீட் பிரேக்காக மாறியதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.சூரி தோன்றும் காட்சிகள் எரிச்சலடைய வைக்கின்றன. கடந்த இரண்டு பாகத்திலும் துரை சிங்கமாக சீறிப் பாய்ந்த சூர்யா, இந்த படத்திலும் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார். ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் படத்தில், திருப்பு முனையை ஏற்படுத்துவது போல அமைக்கப்பட்டிருந்தாலும், இறுதியில் அவரும் சூர்யாவை காதலிப்பதாக சொல்வது அட போங்கப்பா…என்றே சொல்லத் தோன்றுகிறது.அனுஷ்கா வந்து போகிறார். இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்.இவர்களைத் தவிர இமான் அண்ணாச்சி, நிதின் சத்யா, சரத் பாபு, ஜோ மல்லூரி, ஜெயப்பிரகாஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் கச்சிதமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். பின்னனி இசை ஒரே இரைச்சல். பிரியனின் ஒளிப்பதிவு மிக அருமையாகவே விளையாடியிருக்கிறது. மொத்தத்தில் தறிகெட்டு ஓடும் சிங்கத்தின் வேகம் நமக்கு எரிச்சலையே தருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை!.

admin

admin

Related Posts

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!
Reviews

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

by admin
May 25, 2026
’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!
Reviews

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

by admin
May 16, 2026
‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!
Reviews

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

by admin
May 16, 2026
‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!
Reviews

‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!

by admin
May 19, 2026
‘29’ – விமர்சனம்!
Reviews

‘29’ – விமர்சனம்!

by admin
May 9, 2026

Recent News

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026
இந்த மாதிரியான  ரியாக்ஷனை  தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில்   சூர்யா

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

May 24, 2026
‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M  பார்வைகளை கடந்து சாதனை!!

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?