மயில்சாமி மகன் நடிக்கும் “எமன் கட்டளை”!
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் கடந்த ஆண்டு வெளியான குண்டான் சட்டி படத்தை தயாரித்த எஸ்.ஏ. கார்த்திகேயன் தயாரித்துள்ள புதிய படம்,”எமன் கட்டளை” இப்படத்தில்,மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி மகன் அன்பு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சந்திரிகா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுனன்,
ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை வசனத்தை வி.சுப்பையன் எழுத, ஒளிப்பதிவை ஏ.கார்த்திக் ராஜா கவனிக்க,என்.எஸ்.கேஇசையமைத்து