இளையராஜாவுக்கு சிவகுமார் தங்க சங்கிலி பரிசு!
லண்டனில் சிம்பொனி இசை அமைத்து ஒலிப்பதிவு செய்து திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்குசிவகுமார் தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். சூர்யாவும் பிருந்தாவும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர் ..
Prev Post
Recover your password.
A password will be e-mailed to you.