25 வது திருமண நாளைக் கொண்டாடிய அஜித் – ஷாலினி!

நடிகர் அஜித் – ஷாலினி இருவரும்  கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த  போது காதலித்து, 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும்  ஏப்ரல் 24ஆம் தேதி தங்களது 25 வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். இது தொடர்பான புகைப்படங்கல் மற்றும் வீடியோவை    நடிகை  ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அஜித்-ஷாலினி இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர்  ஊட்டி விடும் காட்சிகள் பதிவாகியுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த் பலரும்  அஜித்துக்கும் ஷாலினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.