சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ பட பாடல்!

‘அமரன்’ படத்தை தொடர்ந்து ,நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்,
தனது 23-வது படமான ‘மதராஸி’ படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக் ‘அமரன்’ படத்தை தொடர்ந்து ,நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்,
மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் நகைச்சுவையாக உருவாகியுள்ள இந்த புரோமோ வீடியோவில்,சிவகார்த்திகேயன், ஏ.ஆர் முருகதாஸ், அனிருத் என அனைவரும் லுங்கியுடன் வலம் வருகின்றனர். ‘இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். இப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது