Wednesday, May 13, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

admin by admin
May 13, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

You might also like

சந்தானம் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘லவ் பைட்’!

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில், ‘வட சென்னை 2’ அப்டேட்!

முதல்வர் விஜய் பாணியில் நடிகர் ஜெய் அதிரடி !

தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு  தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம்  இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

admin

admin

Related Posts

சந்தானம் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘லவ் பைட்’!
News

சந்தானம் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘லவ் பைட்’!

by admin
May 13, 2026
‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில், ‘வட சென்னை 2’ அப்டேட்!
News

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில், ‘வட சென்னை 2’ அப்டேட்!

by admin
May 13, 2026
முதல்வர் விஜய் பாணியில் நடிகர் ஜெய் அதிரடி !
News

முதல்வர் விஜய் பாணியில் நடிகர் ஜெய் அதிரடி !

by admin
May 12, 2026
உத்சவ் 2026 விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி!
News

உத்சவ் 2026 விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி!

by admin
May 12, 2026
சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் ‘சிஸ்டம்’ மே 22 ஆம் தேதி வெளியீடு!
News

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் ‘சிஸ்டம்’ மே 22 ஆம் தேதி வெளியீடு!

by admin
May 12, 2026

Recent News

சந்தானம் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘லவ் பைட்’!

சந்தானம் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘லவ் பைட்’!

May 13, 2026
‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில், ‘வட சென்னை 2’ அப்டேட்!

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில், ‘வட சென்னை 2’ அப்டேட்!

May 13, 2026
முதல்வர் விஜய் பாணியில் நடிகர் ஜெய் அதிரடி !

முதல்வர் விஜய் பாணியில் நடிகர் ஜெய் அதிரடி !

May 12, 2026
உத்சவ் 2026 விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி!

உத்சவ் 2026 விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி!

May 12, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?