Saturday, May 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழா!

admin by admin
May 22, 2026
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

 லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது 115 முக்கியமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

மறக்க முடியாத கிளாசிக் படங்கள், அவரது திரை வாழ்க்கையை மாற்றிய சிறந்த படங்கள், பிளாக்பஸ்டர் ஹிட்கள், திரில்லர்கள், நகைச்சுவை படங்கள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் என மோகன்லாலின் பல்வேறு முகங்களை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் வகையில் இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் த்ரிஷ்யம், மணிச்சித்திரதாழு, வானபிரஸ்தம், பாரதம், சன்மனசுள்ளவர்கு சமாதானம், துடரும், ஹ்ருதயபூர்வம், புலிமுருகன், வந்தனம், தூவனதும்பிகள், நேரு, செங்கோல், ஒப்பம், காலாபாணி, ஜனதா கேரேஜ், தன்மாத்ரா, தென்மாவின் கொம்பத், எல்2: எம்புரான், ரன் பேபி ரன், ஏய் ஆட்டோ, சித்திரம், ப்ரோ டாடி, மின்னாரம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, ஆறாம் தம்புரான், கமலதாளம், கிலுக்கம், கிரீடம், தாழ்வாரம், பரோஸ் – கார்டியன் ஆஃப் டிரெஷர், 12த் மேன் மற்றும் 1971 பியாண்ட் பார்டர்ஸ் மற்றும் பல படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

You might also like

‘சாருகேசி’ பட டிரெய்லர்,ஆடியோவை வெளியிட் ட ரஜினிகாந்த் !

சிரஞ்சீவியின் 158 வது படம் : நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது!

விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘மோகன்லால் கல்ட் கிளாசிக்ஸ்’, ‘தி கம்ப்ளீட் லாலேட்டன் ஸ்வாக்’, ‘லாலேட்டன் LOL யுனிவர்ஸ்’, ‘பெஸ்ட் மோகன்லால் திரில்லர்’ மற்றும் ‘மோகன்லால் ஹார்ட் & ஹோம்’ போன்ற சிறப்பு தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளது. இத்தொகுப்புகள் மூலம் அசத்தலான நடிப்பு, உணர்ச்சிகரமான கதைகள், நகைச்சுவை, மாஸ் தருணங்கள் மற்றும் காலத்தால் அழியாத குடும்பப் படங்கள் என மோகன்லாலின் அபாரமான நடிப்பை ரசிகர்கள் மீண்டும் கொண்டாடலாம்.

இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க, ஜியோஹாட்ஸ்டார் மோகன்லால் சூப்பர் ஃபேன் போட்டியையும் நடத்துகிறது. இந்த போட்டியின் ஒரு பகுதியாக, மோகன்லாலின் ஐகானிக் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு ரசிகர்கள் பதிலளித்து, அவரே கையொப்பமிட்ட பிரத்யேக டி-ஷர்ட்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். ரசிகர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போட்டி, மோகன்லாலை இந்திய சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றிய மறக்க முடியாத தருணங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் நடிப்பை கொண்டாடுகிறது. போட்டியில் பங்கேற்பது தொடர்பான விவரங்கள், தகுதிகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் ஜியோஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியாகியுள்ளன.

பல மொழிகளிலும் தலைமுறைகள் தாண்டிய ரசிகர்களை கவர்ந்திருக்கும் அசாதாரண திரைப்படப் பயணத்தின் மூலம், மோகன்லால் இந்திய திரைத்துறையின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவரது பிறந்தநாள் மூலம், ஜியோஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு மோகன்லாலின் சிறந்த படங்களைப் பார்த்து கொண்டாடும் வாய்ப்பை வழங்குகிறது.

admin

admin

Related Posts

‘சாருகேசி’ பட  டிரெய்லர்,ஆடியோவை வெளியிட் ட ரஜினிகாந்த் !
News

‘சாருகேசி’ பட டிரெய்லர்,ஆடியோவை வெளியிட் ட ரஜினிகாந்த் !

by admin
May 22, 2026
சிரஞ்சீவியின் 158 வது படம் :   நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது!
News

சிரஞ்சீவியின் 158 வது படம் : நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது!

by admin
May 22, 2026
விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!
News

விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!

by admin
May 21, 2026
‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!
News

‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 21, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’   ஜூலை 24ஆம் தேதி  வெளியாகிறது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 21, 2026

Recent News

‘சாருகேசி’ பட  டிரெய்லர்,ஆடியோவை வெளியிட் ட ரஜினிகாந்த் !

‘சாருகேசி’ பட டிரெய்லர்,ஆடியோவை வெளியிட் ட ரஜினிகாந்த் !

May 22, 2026
சிரஞ்சீவியின் 158 வது படம் :   நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது!

சிரஞ்சீவியின் 158 வது படம் : நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது!

May 22, 2026
விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!

விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!

May 21, 2026
‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!

‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!

May 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?