Friday, May 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘காட்டாளன்’ – விமர்சனம்!

admin by admin
May 29, 2026
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘காட்டாளன்’. இதில் கதாநாயகனாக ஆண்டனி வர்கீஸ், கதாநாயகியாக துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன், சுனில், கபீர் துஹான் சிங், ‘புஷ்பா’ புகழ் ராஜ் திரண்டாஜ் ,  பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக் , வ்ளாகர் – பாடகர் ஹனன்ஷா, ராப்பர் பேபி ஜீன், ஹிப்ஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைக்கதையை ஜோபி வர்கீஸ்- பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி .ஆர் எழுதியுள்ளார் . புதுமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். காட்டாளன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

You might also like

‘பிளாஸ்ட்’ – விமர்சனம்!

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

‘காட்டாளன்’ படத்தின இயக்குநர் பால் ஜார்ஜ், ’கே.ஜி.எப்’ ‘புஷ்பா’ போன்ற படங்களின் மூலம் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கிறார். என்பதை அவரது இந்தப் படம் உறுதி படுத்தியிருக்கிறது. அதே சாயலில் ஒரு முழுமையற்ற படைப்பாக , நேர்த்தியற்ற திரைக்கதையில்!

கபீர் துகான் சிங், சுனில் இருவரும் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் இரண்டு கும்பல்களின் தலைவர்கள். ஒரு கடத்தலின் போது இருவருக்கும் மோதல் உருவாகிறது. சுனில், ஆண்டனி வர்க்கீஸ் உதவியுடன் கபீர் துகான் சிங்கிற்கு தெரியாமல், இலங்கைக்கு தந்தங்களை கடத்துகிறார். இதனால், சுனில் மீதும் ஆண்டனி வர்க்கீஸ் மீதும் கபீர் துகான் சிங்கிற்கு கோபம் உண்டாகிறது. நாட்கள் சென்ற நிலையில், கபீர் துகான் சிங், சுனில் இருவரும் சேர்ந்து ஆண்டனி வர்க்கீஸை கொல்ல முடிவு செய்கின்றனர். ஏன், எதற்கு? என்பது தான், காட்டாளன்.

குழுக்களுக்கிடையே சண்டை உருவாகும் போது யாராவது ஒருவர் ஜெயிக்க வேண்டும். என்ற உந்துதல் ரசிகருக்கு ஏற்பட வேண்டும். இதில் அவ்வாறு ஏற்படவில்லை. என்பது தான் இந்தப்படத்தின் பெரிய மைனஸ். சர்வ சாதரணமாக கடத்தலை செய்கின்றனர். அதோடு ஏற்றுக்கொள்ளப்படாத காட்சியமைப்பு.

நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ், வில்லன்களாக நடித்திருக்கும் சுனில், கபீர் துகான் சிங் காட்சிகளுக்கேற்றபடி தங்களது உழைப்பினை கொட்டியிருந்தாலும் அது ரசிகர்களிடம் எநத பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை. இலங்கையைச் சேர்ந்தவராக துஷாரா விஜயன். வித்தியாசமாக அவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் ஆகியோரும் தங்களால் முடிந்தை செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரெனாடைவ்,  காட்சிகளை பிரமாதப்படுத்தியிருக்கிறார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் ஓகே தான்.

மாஃபியா,  யானைத் தந்தம் கடத்தல்  என இண்டர்நேஷனல் லெவெலில் கதையை யோசித்தவர்கள் அதற்கான திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளனர். வலுவற்ற சென்டிமென்ட் காட்சிகளும், டிராமாவும் சுத்தமாக எடுபடவில்லை!

‘காட்டாளன்’ – சுவாரசியமில்லாதவன்!

admin

admin

Related Posts

‘பிளாஸ்ட்’ – விமர்சனம்!
Reviews

‘பிளாஸ்ட்’ – விமர்சனம்!

by admin
May 29, 2026
‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!
Reviews

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

by admin
May 25, 2026
’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!
Reviews

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

by admin
May 16, 2026
‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!
Reviews

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

by admin
May 16, 2026
‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!
Reviews

‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!

by admin
May 19, 2026

Recent News

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும்,  ‘ரீமேட்ச்’ !

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

May 29, 2026
விஜய் மகன் இயக்கத்தில் உருவான  ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

May 29, 2026
ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’  !

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

May 28, 2026
மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

May 28, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?