Friday, May 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

admin by admin
May 29, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு இயக்குனர் நடிகர் சுந்தர் சி தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அனந்திகா புதிய படமொன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில்,மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வழங்கி திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.உடன் மகள் அவந்திகாவும் மருமகன் ஷ்ரவன் சீனிவாசனும் இருந்துள்ளனர் . இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தள பதிவில், ”இன்று டெல்லியில் இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கும் பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. எனது கணவர் சுந்தர் சி அவர்களும் நானும் இணைந்து எங்கள் மகள் அவந்திகாவுக்கும் ஷ்ரவன் சீனிவாசன் அவர்களுக்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கு அவரை அழைத்தோம். பிரதமர் அந்தத் தம்பதியினரை வாழ்த்தினார்” என பதிவிட்டுள்ளார். இந்தத் திருமணம் எங்கே, எப்போது என்ற அதிகாரப்பூர்வ தேதியோ , மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் யார் என்ற விபரமோ இதுவரை வெளியாகவில்லை.

You might also like

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

admin

admin

Related Posts

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !
News

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

by admin

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’  !
News

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

by admin
May 28, 2026
மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!
News

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

by admin
May 28, 2026

Recent News

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

May 29, 2026
‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும்,  ‘ரீமேட்ச்’ !

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

May 29, 2026
விஜய் மகன் இயக்கத்தில் உருவான  ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

May 29, 2026
ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’  !

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

May 28, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?