Wednesday, June 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

admin by admin
June 9, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ என்ற புதிய நூல் இன்று சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் வீட்டில்
எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி அருகிலும் எளிய முறையில் வெளியிடப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நேரடி அன்பைப் பெற்ற முன்னாள் மாநகராட்சி நிர்வாக மேலாளர் ராஜேந்திரன் இந்நூலினை முறைப்படி வெளியிட, அதன் முதல் பிரதியை நூலின் பதிப்பாசிரியர் ‘சந்தியா’ நடராஜன்  பெற்றுக் கொண்டார்.

இந்திய மத்திய அரசின் சார்பில் இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வாக்குறுதியை மத்திய இணை அமைச்சர் . எல். முருகன்  ஏற்கனவே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான ‘டாக்ஸிக்’ படக்குழு!

நூல் வெளியீடு குறித்து இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி  பகிர்ந்து கொண்டதாவது:

‘குழந்தைகளின் சிந்தனை மேன்மைக்கு ‘சினிமா ரசனைக் கல்வி’ மிக அவசியமானது. உலகின் சிறந்த சினிமாக்களை பள்ளி பருவத்திலேயே அவர்களுக்கு நாம் காட்டினால் அதன் மூலமாக ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலே பல மாற்றங்கள் உண்டாகும் இந்த நூலின் வழியாகத் தமிழகத்தில் சிறார்கள் மற்றும் பொதுமக்களிடையே சினிமா ரசனை குறித்து ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.”
*

admin

admin

Related Posts

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!
News

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

by admin
June 9, 2026
‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!
News

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

by admin
June 9, 2026
கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான  ‘டாக்ஸிக்’ படக்குழு!
News

கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான ‘டாக்ஸிக்’ படக்குழு!

by admin
June 9, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில்  ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !
News

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !

by admin
June 9, 2026
பூரி ஜெக நாத்துடன்  பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”! – விஜய் சேதுபதி.
News

பூரி ஜெக நாத்துடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”! – விஜய் சேதுபதி.

by admin
June 9, 2026

Recent News

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

June 9, 2026
‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

June 9, 2026
கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான  ‘டாக்ஸிக்’ படக்குழு!

கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான ‘டாக்ஸிக்’ படக்குழு!

June 9, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில்  ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !

June 9, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?