Thursday, June 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இயக்குனர் இமயம் பாரதிராஜா, வயது மூப்பு உடல்நலக் குறைவு காரணமாக  காலமானார்!

admin by admin
June 10, 2026
in News
419 5
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை. ஜூன், 10 பிரபல  தமிழ் திரைப்பட இயக்குனர் இமயம் பாரதிராஜா (வயது 85).  (இயற்பெயர்: சின்னசாமி)  உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு (வயது 84). தமிழ் சினிமாவுக்கு புதிய யுகத்தைக் கொண்டு வந்த அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல  தமிழ் திரைப்பட இயக்குனர் இமயம் பாரதிராஜா (வயது 84).  உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை  நீலாங்கரையில் உள்ள அவரது  வீட்டில் காலமானார். இயக்குனர் பாரதிராஜா தனது சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

You might also like

பாரதிராஜாவின் இறுதி சடங்கு தேனியில் நடக்கிறது

முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து

“தீயிடப் போகிறேன்!” சினந்து எழுந்த பாரதிராஜா.!

பாரதிராஜா – சந்திர லீலா தம்பதிக்கு மனோஜ் என்கிற மகனும், ஜனனி என்கிற மகளும் பிறந்தனர். இதில், மகன் மனோஜ் தாஜ்மகால் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 15க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். மகனின் மறைவு பாரதிராஜாவை நிலைகுலைய செய்தது.இதற்கிடையே வயது மூப்பு மற்றும் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு . சிகிச்சை பெற்று குணமடைந்தார் .  அவரை, மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி தெரிவித்திருந்தனர்.சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாரதிராஜா உயிரிழந்தார்.

இயக்குநர் பாரதிராஜா கடந்த 1941ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 17ஆம் தேதி, தேனி அல்லிநகரத்தில் பெரியமாயன் (பெரியமாயத்தேவர்) மற்றும் மீனாட்சியம்மாள் (கருத்தம்மாள்) ஆவர். பாரதிராஜா தனது பெற்றோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். தனது தாயாரின் நினைவாகவும், அவர் மீதான பாசத்தினாலும்தான் ‘கருத்தம்மா’ (1994) என்ற திரைப்படத்தை அவர் இயக்கினார்.

admin

admin

Related Posts

பாரதிராஜாவின் இறுதி சடங்கு  தேனியில் நடக்கிறது
News

பாரதிராஜாவின் இறுதி சடங்கு தேனியில் நடக்கிறது

by admin
June 11, 2026
முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை          – கவிப்பேரரசு வைரமுத்து
News

முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து

by admin
June 10, 2026
“தீயிடப் போகிறேன்!” சினந்து எழுந்த பாரதிராஜா.!
News

“தீயிடப் போகிறேன்!” சினந்து எழுந்த பாரதிராஜா.!

by admin
June 10, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு
News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

by admin
June 9, 2026
சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!
News

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

by admin
June 9, 2026

Recent News

முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை          – கவிப்பேரரசு வைரமுத்து

முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து

June 10, 2026
“தீயிடப் போகிறேன்!” சினந்து எழுந்த பாரதிராஜா.!

“தீயிடப் போகிறேன்!” சினந்து எழுந்த பாரதிராஜா.!

June 10, 2026
இயக்குனர் இமயம் பாரதிராஜா, வயது மூப்பு உடல்நலக் குறைவு காரணமாக  காலமானார்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா, வயது மூப்பு உடல்நலக் குறைவு காரணமாக  காலமானார்!

June 10, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

June 9, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?