இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது..அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்து இருந்த நிலையில்,இன்று இரவு 9 மணிக்கு அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டு ( 11 ம் தேதி.) கொடைக்கானல் காட்ரோட்டில் இருக்கும் அவரது சொந்தமான பண்ணை வீட்டில் மாலை 3 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.












