Sunday, June 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தனுஷ்- சாய் பல்லவி – ஸ்ரீலீலா இணையும் படத்திற்கு ஓம் என பெயரிடப்பட்டுள்ளது!

admin by admin
June 20, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் தனுஷின் 55 வது திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு அறிவிப்பினை வெளியிட்டனர். ‘ஆர் டேக் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வொண்டர் பார்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

அது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது..,

You might also like

கிரண் அப்பாவரம் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் !

“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!

 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்!

‘’இந்த திரைப்படம் ‘ஓம்’ என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளது. தலைப்பு தேர்விலிருந்து நடிகர், நடிகைகள் தேர்வு வரை, தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தைச் சுற்றி நடந்த ஒவ்வொரு விஷயத்தையும், இதில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, இது அனைவருக்கும் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான பயணமாக அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் இணைந்துள்ள அனைவரும் அதே உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். தனுஷ் சார் முதல், ஷ்ரேயாஸ் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, மம்முட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன் சார் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அனைவரின் பங்களிப்பாலும் படம் மிகவும் சிறப்பாக உருவாக வருகிறது.

இந்தப் படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. ஒளிப்பதிவாளர், கேமரா குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் எழிலரசு மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பாளராக ‘அமரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கலை பணியாற்றி வருகிறார். இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோவையும் அவர்தான் தொகுத்துள்ளார்.

இந்த வீடியோவை வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒரு போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, தனுஷ் சார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை உருவாக்கியுள்ளோம். படத்தின் டீசர், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அறிமுக டீசர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும், வரும் மாதங்களிலும் வெளியாகும்.
அக்டோபர் 16 இந்தப் படத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். அந்த நாளில்தான் படம் வெளியாக உள்ளது. மேலும், படத்திற்கு ‘ஓம்: சேப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளோம். இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல; மிகவும் சிறப்பான, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும். இந்த தலைப்பிற்குள் பல சுவாரஸ்யமான அம்சங்களும், பல்வேறு அடுக்குகளும் உள்ளன. அவை படிப்படியாக ரசிகர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.” என்றார்.

தனுஷ், நாயகனாக நடித்திருக்க சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்முட்டி ஆகியோரின் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. ஓம் வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

admin

admin

Related Posts

கிரண் அப்பாவரம் நடிக்கும்  பான் இந்தியா திரைப்படம் !
News

கிரண் அப்பாவரம் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் !

by admin
June 20, 2026
“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!
News

“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!

by admin
June 20, 2026
 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்!
News

 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்!

by admin
June 20, 2026
சாத்தான் வேடத்தில் நடித்த இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ்!
News

சாத்தான் வேடத்தில் நடித்த இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ்!

by admin
June 20, 2026
‘அட்டாக்கர்’, வாலிபால் விளையாட்டை மைய்யப்படுத்தி வரும் முதல் தமிழ்த் திரைப்படம்!
News

‘அட்டாக்கர்’, வாலிபால் விளையாட்டை மைய்யப்படுத்தி வரும் முதல் தமிழ்த் திரைப்படம்!

by admin
June 20, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?