Thursday, June 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நான் பேசினாலே  பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

admin by admin
June 24, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.இதில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிம்ரன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினிகாந்த் ஆக்‌ஷன் டாக்டராக, கையில் கத்தி வைத்துக் கொண்டு எதிரியை வேட்டையாடும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் தொடக்க  விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன்,கலைப்புலி.எஸ்.தாணு மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்

You might also like

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

இந்நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,” பேசுவதற்கே தயக்கமாக இருக்கிறது. நான் பேசினாலே பிரச்சினைதான். எனக்கும் பிரச்சனை.. மற்றவர்களுக்கும் பிரச்சனை.. நான் பேசவில்லை என்றால் கிண்டல் செய்கிறார்கள்.. நான் பேசவில்லையெனில் ‘வாயில் கொழுக்கட்டையா இருக்கு.. பேசினால் என்ன/’ என கேட்பார்கள். நான் ஏதாவது பேசினால் ‘இப்போது பேசுவதை முன்னாடியே பேச மாட்டியா?’ என திட்டுவார்கள்.. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது.. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.இந்தப் படத்திற்கு நான்காவது இயக்குனர் அஸ்வத் முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி. அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி  கடைசியாக இப்படத்தை அஸ்வத் இயக்க உள்ளார்.

சிபி சொன்ன கதை பிடித்திருந்தது ஆனால் அது ரொம்ப சென்சிடிவ் சப்ஜெக்ட் அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம் . அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைத்துவிட்டோம். இந்த கதையை நான் கேட்கல, நீங்களே கேட்டு சொல்லுங்க என  கமல் சொன்னார் படத்தில் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார். அதுவே கொஞ்சம் பயமாக தான் இருந்தது.  அதனால ‘இந்த கதை எல்லாம் வேண்டாம் கமல், நீங்களும் கதை கேட்டு ஓகே சொல்லுங்க’ என்றேன் . அஸ்வத் மீது மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அதற்காக அவரை மட்டும் சொல்லவில்லை .

ஒரு கூட்டு முயற்சி. படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரின் ‘டிராகன்’ படம் பிடித்திருந்தது. அதில் நல்ல மெசேஜ் இருந்தது .கமலுடன் ஆன நட்பு பற்றி சொல்லத் தேவையில்லை .1975 களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் நடிக்க வந்தேன்.  ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் கமலால தான் பண்ணினேன். அதில் முதலில் நடிகர்  ஜெய்கணேஷ் நடிக்க வேண்டியது.  

கமல் தான் நான் நடிக்க வேண்டும் என  ஸ்ரீதரிடம் பேசி நடிக்க வைத்தார்.  படத்தில் நான் செய்த மேனரிஸங்களை  பாராட்டியவர் கமல்.  ஆரம்ப காலத்தில் எனக்கு கமல் செய்த உதவிகளையும் ஊக்கத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம். ‘பேட்ட’ படத்திற்கு பிறகு நடிகை சிம்ரனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்’’ இவ்வாறு  ரஜினிகாந்த்  பேசினார்.

admin

admin

Related Posts

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!
News

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

by admin
June 24, 2026
ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்
News

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

by admin
June 24, 2026
கமல்ஹாசன் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும்  “தர்மன்”!
News

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

by admin
June 24, 2026
செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !
News

செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !

by admin
June 24, 2026
சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!
News

சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

by admin
June 24, 2026

Recent News

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

June 24, 2026
நான் பேசினாலே   பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

நான் பேசினாலே  பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

June 24, 2026
கமல்ஹாசன் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும்  “தர்மன்”!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

June 24, 2026
செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !

செப்டம்பர் 11ல் வெளியாகும் , ‘டிமான்டி காலனி 3 !

June 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?