Friday, August 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அட்லி, விஜய் சேதுபதி , பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான ‘பத்தா’

admin by admin
August 12, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’.Star Studio 18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரிக்கிறது இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இருவரது கூட்டணியில் வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”  மற்றும் “சீதக்காதி” திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்புத் திறனையும், தனித்துவமான கதை சொல்லல் பாணியையும் கொண்ட பாலாஜி தரணிதரனின் இயக்கமும் இணைவதால், ‘பத்தா’ வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

‘மொத ராத்திரி’எனது அனுபவத்திலிருந்து உருவான கதை! – இயக்குனர் ராஜா கருப்பசாமி.

ஓடிடியில் வசூல் வேட்டை நடத்தும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’!

இயக்குநர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ஏற்கனவே ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ‘ஜவான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், தற்போது அட்லி வழங்கும் தமிழ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருவரின் முந்தைய கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய கூட்டணி எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு இளைஞர்களின் மனதை கவர்ந்த இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வகுமார் SK மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனித்துள்ளார். படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக டி. முத்துராஜ் பணியாற்றுகிறார். இப்படத்தின் இணை தயாரிப்பாளராக அஷ்வின் முருகன் பணியாற்றுகிறார்.

முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

admin

admin

Related Posts

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
News

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

by admin
August 13, 2026
‘மொத ராத்திரி’எனது  அனுபவத்திலிருந்து உருவான கதை! – இயக்குனர்  ராஜா கருப்பசாமி.
News

‘மொத ராத்திரி’எனது அனுபவத்திலிருந்து உருவான கதை! – இயக்குனர் ராஜா கருப்பசாமி.

by admin
August 13, 2026
ஓடிடியில் வசூல் வேட்டை நடத்தும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’!
News

ஓடிடியில் வசூல் வேட்டை நடத்தும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’!

by admin
August 13, 2026
துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” செப்டம்பர் 3-ல் வெளியாகிறது!
News

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” செப்டம்பர் 3-ல் வெளியாகிறது!

by admin
August 13, 2026
ரவி தேஜாவின் ‘இருமுடி’ (தெலுங்கு , தமிழ்)  டிரெய்லர் வெளியானது!
News

ரவி தேஜாவின் ‘இருமுடி’ (தெலுங்கு , தமிழ்) டிரெய்லர் வெளியானது!

by admin
August 13, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?