Friday, August 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

”சினிமா உலகின் மூத்த ஜென் சி நான்” – கமல்ஹாசன் பெருமிதம்!

admin by admin
August 14, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

 மனோரமாமேக்ஸ் தளத்தில்  ‘காட்டாளன்’ !

31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் ‘மேரிகோல்ட்’!

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

தமிழ்த்திரையுலகில் கடந்த 1960-ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா  படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமான கமல்ஹாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 66 ஆண்டுகளை நிறைவு செய்து, 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் .
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து,தனது சமூக வலைதளத்தில்  கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது,”எனது 67 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த 67 ஆண்டுகளில், வெறும் 20 ஆண்டுகள் மட்டுமே நான் உண்மையாகக் கற்றுக் கொண்ட காலமாக கருத முடியும் என்று நினைக்கிறேன். மீதமுள்ள காலங்கள் அனைத்தும் கழிவுநீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்றவை.நீர்வழிப்பாதை எவ்வளவு இருண்டதாக மாறினாலும், ‘கூட்டு சினிமா’ என்னும் தனித்துவமான, பரந்து விரிந்த பெருங்கடலில் சங்கமிப்போம் என்ற நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.கலைஞர்கள், பார்வையாளர்கள் என நாம் அனைவரும் அந்த எல்லையற்ற கடலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.மக்கள் எனது திரையுலக ஆண்டுகளைக் கணக்கிடுவதை நிறுத்திவிட்டு, மற்றவற்றை தேடத் தொடங்குவதற்குள் நான் பெற்ற அனுபவங்களை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

1895ஆம் ஆண்டு டிசம்பரில், லூமியர் சகோதரர்கள் முதல் படத்தை திரையிட்டனர். இதனால், உலகத் திரைப்படத் துறை சுமார் 130 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த சினிமா வரலாற்றில் நான் மட்டுமே 67 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன் என்பதை எனது குழுவினர் எனக்கு நினைவூட்டினர்.அதாவது, ஒட்டுமொத்த சினிமா வரலாற்றின் பாதி அளவு காலத்திற்கும் மேலாக நான் சினிமாவில் பயணத்திருக்கிறேன் என்பது வியப்பிற்குரிய, அசாதாரணமான விஷயமாக உள்ளது. இருப்பினும், எனது சொந்தக் கணக்கின்படி, சினிமாவில் 20 ஆண்டுகள் மட்டுமே எனது உண்மையாக கற்றுக் கொண்ட காலம் என்று கூறுவேன்.அந்த வகையில், நான் அநேகமாக சினிமாவின் மூத்த ‘ஜென் சி’ (Gen Z) ஆக இருக்கலாம்” என்று கமல்ஹாசன் அந்த பதிவில் பெருமிதத்துடனும் குறிப்பிட்டுள்ளார்.

admin

admin

Related Posts

 மனோரமாமேக்ஸ் தளத்தில்  ‘காட்டாளன்’ !
News

 மனோரமாமேக்ஸ் தளத்தில்  ‘காட்டாளன்’ !

by admin
August 14, 2026
31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும்  ‘மேரிகோல்ட்’!
News

31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் ‘மேரிகோல்ட்’!

by admin
August 14, 2026
அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
News

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

by admin
August 13, 2026
‘மொத ராத்திரி’எனது  அனுபவத்திலிருந்து உருவான கதை! – இயக்குனர்  ராஜா கருப்பசாமி.
News

‘மொத ராத்திரி’எனது அனுபவத்திலிருந்து உருவான கதை! – இயக்குனர் ராஜா கருப்பசாமி.

by admin
August 13, 2026
ஓடிடியில் வசூல் வேட்டை நடத்தும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’!
News

ஓடிடியில் வசூல் வேட்டை நடத்தும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’!

by admin
August 13, 2026

Recent News

31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும்  ‘மேரிகோல்ட்’!

31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் ‘மேரிகோல்ட்’!

August 14, 2026
”சினிமா உலகின் மூத்த ஜென் சி நான்” – கமல்ஹாசன்  பெருமிதம்!

”சினிமா உலகின் மூத்த ஜென் சி நான்” – கமல்ஹாசன் பெருமிதம்!

August 14, 2026
அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

August 13, 2026
‘மொத ராத்திரி’எனது  அனுபவத்திலிருந்து உருவான கதை! – இயக்குனர்  ராஜா கருப்பசாமி.

‘மொத ராத்திரி’எனது அனுபவத்திலிருந்து உருவான கதை! – இயக்குனர் ராஜா கருப்பசாமி.

August 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?