Monday, September 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !

admin by admin
September 7, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனபெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் மோஷன் போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட் டுள்ளது.விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இப்படம், முழுநீளக் காதல் கதை யாக உருவாகி வருகிறது.

You might also like

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!

போலி வீடியோ: கோர்ட்டு அதிரடி உத்தரவு! வழக்கு போட்ட ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!

இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் ‘கடவுள் தந்த பரிசு’ !

‘செக்க சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மணிரத்னத்துடன் 2 வது முறையாக இப்படத்தின் மூலம் இணைகிறார்; சாய் பல்லவி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்துள்ளார்.பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் , மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சில முக்கியக் காட்சிகள் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

admin

admin

Related Posts

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!
News

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!

by admin
September 7, 2026
போலி வீடியோ:  கோர்ட்டு அதிரடி  உத்தரவு!  வழக்கு போட்ட  ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!
News

போலி வீடியோ: கோர்ட்டு அதிரடி உத்தரவு! வழக்கு போட்ட ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!

by admin
September 7, 2026
இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் ‘கடவுள் தந்த பரிசு’ !
News

இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் ‘கடவுள் தந்த பரிசு’ !

by admin
September 7, 2026
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’!
News

சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’!

by admin
September 7, 2026
“எஸ்.ஜே.சூர்யாவின் எனர்ஜியை யாராலும் நகலெடுக்க முடியாது!” – ‘சர்தார் 2’ விழாவில் கார்த்தி!
News

“எஸ்.ஜே.சூர்யாவின் எனர்ஜியை யாராலும் நகலெடுக்க முடியாது!” – ‘சர்தார் 2’ விழாவில் கார்த்தி!

by admin
September 6, 2026

Recent News

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!

September 7, 2026
போலி வீடியோ:  கோர்ட்டு அதிரடி  உத்தரவு!  வழக்கு போட்ட  ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!

போலி வீடியோ: கோர்ட்டு அதிரடி உத்தரவு! வழக்கு போட்ட ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!

September 7, 2026
இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் ‘கடவுள் தந்த பரிசு’ !

இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் ‘கடவுள் தந்த பரிசு’ !

September 7, 2026
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’!

சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’!

September 7, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?