Wednesday, September 9, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

admin by admin
September 8, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

செப்டம்பர் 18ல் வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’ !

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ !

அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான  உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக  உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.
admin

admin

Related Posts

செப்டம்பர் 18ல்   வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’ !
News

செப்டம்பர் 18ல் வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’ !

by admin
September 8, 2026
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும்  ‘பிக்காசோ’ !
News

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ !

by admin
September 8, 2026
அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !
News

அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

by admin
September 8, 2026
கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!
News

கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!

by admin
September 8, 2026
மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி  நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !
News

மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !

by admin
September 7, 2026

Recent News

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

September 8, 2026
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும்  ‘பிக்காசோ’ !

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ !

September 8, 2026
அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

September 8, 2026
கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!

கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!

September 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?