Thursday, October 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!

admin by admin
September 30, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான, கடந்த 1990-களில் கட்டப்பட்டு,சென்னை கோடம்பாக்கத்தின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ள  ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட உள்ளதாகக் கோலிவுட் மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் பரவி வருகிறது.கடந்த 1990-களில் ரஜினிகாந்தால் கட்டப்பட்ட இந்த மண்டபம், சினிமா பிரபலங்களின் திருமணங்கள், குடும்ப விழாக்கள் மட்டுமின்றி, ரஜினிகாந்தின் முக்கிய அரசியல் முன்னெடுப்புகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரசிகர் சந்திப்புகளின் முதன்மை கேந்திரமாக திகழ்ந்து வந்த இந்த மண்டபம், ரஜினி ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு உணர்வுப்பூர்வமான நினைவுக் கோட்டையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.சென்னையின் இதயப் பகுதியான கோடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட உயர்தர தங்கும் விடுதிகள் மற்றும் நவீன உணவகங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

You might also like

யோகி பாபு-சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ !

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ !

இதனைக் கருத்தில் கொண்டு, பரந்து விரிந்த பரப்பளவைக் கொண்ட இந்த வளாகத்தை நவீன உள்கட்டமைப்பு, சொகுசு அறைகள் மற்றும் சர்வதேச தரத்திலான உணவக வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலாக மறுவடிவமைப்பு செய்வதற்கான பூர்வாங்க நகர்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கான விரிவான திட்ட வரைவுகள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்தோ அல்லது அவரது குடும்ப நிர்வாகத் தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

admin

admin

Related Posts

யோகி பாபு-சத்யா இணையும்  ‘கோல்டன் பாக்கியம்’ !
News

யோகி பாபு-சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ !

by admin
September 30, 2026
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
News

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

by admin
September 30, 2026
டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ !
News

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ !

by admin
September 29, 2026
தனி அடையாளத்தை உருவாக்கிய  அல்லு அர்ஜுனின் மனைவி!
News

தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு அர்ஜுனின் மனைவி!

by admin
September 29, 2026
‘ஹைக்கூ’ படக்குழுவுடன் 3வது முறையாக இணையும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !
News

‘ஹைக்கூ’ படக்குழுவுடன் 3வது முறையாக இணையும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !

by admin
September 29, 2026

Recent News

நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!

நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!

September 30, 2026
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

September 30, 2026
டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ !

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ !

September 29, 2026
தனி அடையாளத்தை உருவாக்கிய  அல்லு அர்ஜுனின் மனைவி!

தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு அர்ஜுனின் மனைவி!

September 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?