Monday, October 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகைகளை பாதிக்கும் போலி வீடியோ! நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

admin by admin
October 11, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சட்டமும் நீதியும்’ !

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் நடிகை குஷ்பு சென்னையில் நடந்தது இதில்,சங்கத்தின்  செயலாளர் குட்டி பத்மினி , பொருளாளர் பாலேஷ்வர் , நிறுவனர் உறுப்பினர்  அழகன் தமிழ்மணி , ஆலோசனைக்குழு உறுப்பினர்கல் ஒய்.ஜி.  மகேந்திரா ,சுஜாதா விஜயகுமார், முரளிராமன் , உப தலைவர்கள் – அபு பாக்கர் சித்திக் , டிவி சங்கர் , துணை செயலாளர்கள் – மதி ஒளி குமார் , மாலினி ஜெயச்சந்திரன் , ஏ எச் ஷெரீஃப், மற்றும்  புஷ்பா கந்தசாமி உட்பட பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.இந்த பொதுக்குழு கூட்டத்தில்  தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதையடுத்து  சங்கத்தலைவர் குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில்,”இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால், திரைக்கு முன்னால் இருப்பவர்களை மட்டுமே மக்கள் அதிகம் அறிந்துள்ளனர். திரைக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. இத்தகைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே இந்தக் கூட்டம்  நடந்தது. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை நிதி சார்ந்தது .தற்போது அனைத்துப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஆனால், தயாரிப்பாளர்களுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகை மட்டும் உயர்வதில்லை .தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், ஆனால் தயாரிப்பாளர்களுக்கு எந்தத் தொலைக்காட்சி நிறுவனமும் உரிய வகையில் ஊதிய உயர்வு வழங்குவதில்லை . இன்று பேசப்படும் அதே தொகை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் வழங்கப்படும் நிலையே உள்ளது.சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் தொகை மட்டும் உயர்வதில்லை. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய சூழலில், தயாரிப்பாளர்கள் அதற்கான நிதியை எவ்வாறு ஏற்பாடு செய்வார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் , தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் யிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம்.மேலும்,சங்கத்திற்கெனத் தனியாக ஓர் இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.  அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சங்கத்திற்கான நிதியைத் திரட்டும் நோக்கில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகர் சிலம்பரசன்  ஒப்புக்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற கலைஞர்கள் பல்வேறு பின்னணிகளில் இருந்து வளர்ந்து வந்து, இன்று திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். இதன் மூலம், கலைஞர்களின் வளர்ச்சியில் சின்னத்திரையும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.கலைஞர்களை ஒரு குறிப்பிட்ட தொடரில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் குறிப்பாகப் பெண்களைப் பாதிக்கும் வகையில் போலியான காணொளிகளை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது ஒரு பெண்ணாகவோ, நடிகையாகவோ அல்லது வேறு எந்தத் துறையைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும், மற்றவர்களைப் பாதிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களை வைத்து அத்தகைய காணொளிகளை உருவாக்கிப் பார்க்க வேண்டும் ”இவ்வாறு அவர் கூறினார்

admin

admin

Related Posts

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!
News

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

by admin
October 11, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

by admin
October 11, 2026
சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்  ‘சட்டமும் நீதியும்’ !
News

சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சட்டமும் நீதியும்’ !

by admin
October 11, 2026
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
News

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

by admin
October 10, 2026
முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!
News

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!

by admin
October 10, 2026

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 11, 2026
நடிகைகளை பாதிக்கும் போலி  வீடியோ!  நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

நடிகைகளை பாதிக்கும் போலி வீடியோ! நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

October 11, 2026
சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்  ‘சட்டமும் நீதியும்’ !

சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சட்டமும் நீதியும்’ !

October 11, 2026
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

October 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?