Tuesday, October 13, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கருணாஸ்-‘8 தோட்டாக்கள்’ வெற்றி இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ !

admin by admin
October 12, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘ரேவன்’ படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்கி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

You might also like

‘டோனி ஜா’ நடிப்பில் உருவான அதிரடித் திரைப்படம் ‘குற்றவாளிகள்’!

டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ‘திருவிளையாடல்’ !

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!

சேதுராஜன் ராஜகோபால் மற்றும் R.V. சரண் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றுகின்றனர். வே. வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஆபிஸ்’ வெப் தொடருக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர். மேலும் ‘பீட்ஷா 3’ திரைப்படத்திற்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் கூறியதாவது:

“ரேவன்’ ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ நாவலைத் தழுவி இப்படத்திற்கான கதையை உருவாக்கியிருக்கிறேன்.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் தாக்கமும் இந்தத் திரைக்கதையின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல், அதன் தாக்கத்தில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம்.

இப்படத்தில் காக்கைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. காகத்தை நமது முன்னோர்களின் வடிவமாகப் பார்க்கும் நம்பிக்கை நமது பண்பாட்டில் நீண்டகாலமாக

இருந்து வருகிறது. அந்த நம்பிக்கைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காக்கையைத் தத்ரூபமாக உருவாக்கி, பயன்படுத்துகிறோம். இதைத் திரையில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

க்ரைம் த்ரில்லருக்கான விறுவிறுப்பைத் தாண்டி, நமது சமூகத்தில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையையும் ‘ரேவன்’ அழுத்தமாகப் பேசுகிறது” என்றார்.

சென்னை, கோவை, ஈரோடு மற்றும் பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் ‘ரேவன்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து, இந்த ஆண்டு இறுதியில் ‘ரேவன்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘ரேவன்’ – தொழில்நுட்பக் குழு ;

நடிகர்கள்: கருணாஸ், வெற்றி, வாணிபோஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சுபத்ரா, சரவணன் ஷக்தி மற்றும் பலர், தயாரிப்பு: பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்: செல்லமுத்து குப்புசாமி

admin

admin

Related Posts

‘டோனி ஜா’ நடிப்பில் உருவான  அதிரடித் திரைப்படம் ‘குற்றவாளிகள்’!
News

‘டோனி ஜா’ நடிப்பில் உருவான அதிரடித் திரைப்படம் ‘குற்றவாளிகள்’!

by admin
October 12, 2026
டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ‘திருவிளையாடல்’ !
News

டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ‘திருவிளையாடல்’ !

by admin
October 12, 2026
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!
News

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!

by admin
October 12, 2026
‘ராமாயணா’ முதல் பாகம் நவம்பர் 5 -ல்  வெளியாகிறது!
News

‘ராமாயணா’ முதல் பாகம் நவம்பர் 5 -ல் வெளியாகிறது!

by admin
October 12, 2026
poojitha
News

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா !

by admin
October 12, 2026

Recent News

டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ‘திருவிளையாடல்’ !

டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ‘திருவிளையாடல்’ !

October 12, 2026
கருணாஸ்-‘8 தோட்டாக்கள்’ வெற்றி இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ !

கருணாஸ்-‘8 தோட்டாக்கள்’ வெற்றி இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ !

October 12, 2026
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!

October 12, 2026
‘ராமாயணா’ முதல் பாகம் நவம்பர் 5 -ல்  வெளியாகிறது!

‘ராமாயணா’ முதல் பாகம் நவம்பர் 5 -ல் வெளியாகிறது!

October 12, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?