Thursday, January 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் “ மல்லி ”

admin by admin
November 25, 2017
in News
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு “மல்லி” என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.இவர் 13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.நாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்றவர்கள்..இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ  நடிக்கிறார்.  மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ்,  அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்.கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ்.வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா.

 படம்பற்றி இயக்குனரிடம் கேட்டோம்,’தன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு பயந்து ஓடும் ரத்தன் மெளலி காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழந்தடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறான்.அங்கே நடக்கும் திகில் சம்பவங்களே கதை.படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்.

You might also like

‘புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’.-நடிகை பவானி ஸ்ரீ,

சமுத்திரகனி நடிப்பில்  ‘தடயம்’ விரைவில் ZEE5-ல் மட்டும்!

‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

ஒளிப்பதிவு   :         PKH தாஸ். இவர் கனனடத்தில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர்.

இசை            :         தினேஷ் – பஷீர்

பாடல்கள்     :         புலவர் சிதம்பரனாதன் பாண்டிதுரை

admin

admin

Related Posts

‘புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’.-நடிகை பவானி ஸ்ரீ,
News

‘புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’.-நடிகை பவானி ஸ்ரீ,

by admin
January 21, 2026
‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!
News

சமுத்திரகனி நடிப்பில்  ‘தடயம்’ விரைவில் ZEE5-ல் மட்டும்!

by admin
January 21, 2026
‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!
News

‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

by admin
January 21, 2026
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவு! – வெற்றிமாறன் பாராட்டு!
News

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவு! – வெற்றிமாறன் பாராட்டு!

by admin
January 21, 2026
‘ஜனநாயகன்’ பட வழக்கு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
News

‘ஜனநாயகன்’ பட வழக்கு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

by admin
January 20, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?