Thursday, July 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பழம்பெரும்இந்தி நடிகர் சசிகபூர் காலமானார்!

admin by admin
December 4, 2017
in News
430 4
0
601
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பழம்பெரும்இந்தி நடிகர் சசிகபூர் மும்பையில்  உள்ள கோகிலாபென் திரூபாய் அம்பானி மருத்துவமனையில் டிசம்பர் 4, மாலை 5.20 மணிக்குஇன்று  மாலை காலமானார். அவருக்கு வயது 79. இவர் கிட்னி பாதிக்கப்பட்டு நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார், ரத்தச்சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை அவர் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிச் சடங்கு நாளை  நடைபெறுகிறது.  சசிகபூருக்கு மகள் சஞ்சனா கபூர், மகன்கள் குனால் மற்றும் கரன் ஆகியோர் உள்ளனர்.

1961-ம் ஆண்டு சசிகபூர் ‘தர்மபுத்திரா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 116 இந்திப் படங்களில் நடித்தார். 2011-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது.2015-ல் சசிகபூர் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். கபூர் குடும்பத்தில் இந்த விருதைப் பெறும் 3-வது நடிகரானார் சசிகபூர். 1984-ம் ஆண்டு மனைவி ஜெனிபர் புற்று நோயால் மரணமடைந்தார்.ஜெனிபர் நாடகக் கலைஞர் என்பதும் கவனிக்கத்தக்கது.’தீவார்’, ‘நமக்ஹலால்’, ‘ஹீராலால் பன்னாலால்’, ‘கபீகபீ’, ‘சில்சிலா’ இன்னபிற பிரபல ஹிட் திரைப்படங்களில் நடித்த சசிகபூர் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மெர்சண்ட் ஐவரி தயாரிப்பான ‘தி ஹவுஸ் ஹோல்டர்’ , ‘ஷேக்ஸ்பியர்வாலா’, ‘பாம்பே டாக்கி’, ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ ஆகிய படங்கள் அந்த வகையில் குறிப்பிடத்தகுந்த படங்களாகும்.

You might also like

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட போது அரிதாக பொதுவெளியில் முகத்தைக் காட்டினார். இவருடன் நடித்த பிரபல நடிகைகளான வஹீதா ரஹ்மான், ஹேமமாலினி, ஜீனத் அமன் மற்றும் ஷப்னா ஆஸ்மி ஆகியோருடன் சசிகபூர் இருக்கும் அந்தப் புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
admin

admin

Related Posts

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!
News

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!

by admin
July 15, 2026
விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !
News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

by admin
July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !
News

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

by admin
July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!
News

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

by admin
July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!
News

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

by admin
July 15, 2026

Recent News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

July 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?