நடிகை நயன்தாரா 2018 புத்தாண்டு வாழ்த்து செய்தி..
என் வாழ்க்கையை அரத்தமுள்ளதாக்கிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும். நீங்கள் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாக்கியிருக்
என்னால் முடிந்த அளவு உழைப்பை கொடுத்து வருகிறேன். மீதியை கடவுளிடம் விட்டுவிட்டேன். உங்கள் அன்பால் நான் பொழுதுபோக்கான படங்கள் மட்டுமல்லாது அறம் மாதிரியான நல்ல படங்களை கொடுக்க முடிந்தது.சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன் இன்னாளில். இந்த வருடம் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்பால் தான் நான் சினிமாவில் இருக்கிறேன்.உங்கள் இதயத்தில் எனக்கு சிறு இடம் கொடுத்ததற்கு நன்றி என தன் கைப்பட அவர் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.