Friday, September 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும் “ டீக்கடை பெஞ்ச் “

admin by admin
January 15, 2018
in News
430 5
0
602
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு  –  வெங்கடேஸ்வர் ராவ்,இசை  –  V.ஸ்ரீ சாய் தேவ்

You might also like

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

இப்படத்தின்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள ராம் ஷேவாவிடம்  படத்தைப் பற்றி கேட்டோம்..

‘இது செண்டிமென் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால்  நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான்.இறுதியில் அங்கே நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். ஜனரஞ்சகமான படமாக டீக்கடை  பெஞ்ச்  படம் உருவாகி உள்ளது.ஐந்து பாடல்களும் சிறப்பாக இருக்கும்.  கானா பாலா ஒரு பாடலை பாடி நடனமாடி இருக்கிறார்.படப்பிடிப்பு பழனி கொடைக்கானல் பொள்ளாச்சி சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்கிறார்.  

admin

admin

Related Posts

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !
News

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

by admin
September 10, 2026
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது  அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!
News

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

by admin
September 10, 2026
தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!
News

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

by admin
September 10, 2026
விஜய் சேதுபதி அட்லீ கூட்டணியில் உருவான ‘பத்தா’ !  முதல் சிங்கிள் ‘மகளே’  பாடல் வெளியானது!
News

விஜய் சேதுபதி அட்லீ கூட்டணியில் உருவான ‘பத்தா’ ! முதல் சிங்கிள் ‘மகளே’ பாடல் வெளியானது!

by admin
September 10, 2026
‘ஹைக்கூ’ படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!
News

‘ஹைக்கூ’ படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

by admin
September 10, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?