கீ” படத்தின் இசை வெளியீட்டு விழா! இன்று சென்னையில் நடந்தது . இவ்விழாவில் கனத்து கொண்ட இயக்குனர் கே.வி ஆனந்த் பேசிய தாவது,” இசை வெளியீட்டு விழாவி ற்கு என்னை அழைத்ததற்கு நன்றி, ஜீவா திறமையான நடிகர் , விஜய் சேதுபதியும் அப்படித்தான்.ஜிவா பிஞ்சிலேயே பழுத்தவர். பாடல்களும் கா ட்சி அமைப்பும் மி கவும் பிரமாண்டமாக உள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.தைரியமாக படத்தை தயாரிக்க முன் வந்த மைக்கல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் அபி நந்தன் மிகச் சிறப்பான வேலையை செய்துள்ளார்.இவ்வாறு அவர்பே சினார்