234 எம்.எல்.ஏ.க்களும், 40 எம்.பி.க்களும் ராஜினாமாசெய்ய வேண்டும்! ஆர்.ஜே. பாலாஜி அதிரடி கருத்து!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் ஒரு தமிழனாக என்னுடைய பங்களிப்பாக இன்று சென்னையில் நடக்கும் சிஎஸ்கே போட்டியில் என் வேலையான கமெண்டரியை நான் பண்ணவில்லை.காவிரி மேலாண்மை அமைய வேண்டுமானால் 234 எம்.எல்.ஏ.க்களும், 40 எம்.பி.க்களும் மொத்தமாக ராஜினாமாசெய்ய வேண்டும்! ஆர்.ஜே. பாலாஜி அதிரடி கருத்து! (வீடியோ இணைப்பு)

https://www.facebook.com/rjbalajiofficial/videos/1690807884334668/?t=1