vÜd njrklh!பிரபல தேசிய விருது ஒளிப்பதிவாளர்பி.சி. ஸ்ரீராம், காவிரி பிரச்சினையில் முதன் முதலாக தனது கருத்தை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது,”நமது தாய் வீடு என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், தண்ணீரைக் கூட சுமூகமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லையே?. இது என் தேசப்பற்றையே சந்தேகப்பட வைக்கிறது!,” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.