நடிகர் ரஜினிகாந்த் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரை காக்க போராட்டம். நீதியை நிலைநாட்டி நம் உரிமையை பெறக்கூட போராட்டம் என, வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் ‘என ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.