Friday, April 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘குற்றம் கடிதல்’ படத்திற்கு சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருது.

admin by admin
March 24, 2015
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

kutram katithal team.JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்கு இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது வெல்லும் பெருமையை பெற்றுள்ளது. JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். பிரம்மா G இயக்கியுள்ள இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான படங்களின் மூலம் மக்களின் பாராட்டிலும், ஆதரவிலும் வளர்ந்து நிற்கும் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் நல்ல கதையம்சமுள்ள படங்களை தயாரித்து வருவதை பழக்கமாய்க் கொண்டுள்ளது. பழக்கமே பண்பாய் மாறி இன்று இந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது இந்நிறுவனம். ரசிகர்கள் மத்தியில் நல்ல சினிமாக்கான ஆர்வத்தை வளர்க்கவும், உலக தரம்வாய்ந்த தமிழ் படங்களை சர்வதேச அளவில் ஈட்டு செல்வதற்கும் நல்ல தளமாக விளங்கி வருகிறது JSK சதிஷ் குமார் அவர்களின் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம்.

You might also like

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு! ஆகஸ்ட் 2026 ல் வெளியாகிறது!

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

“ தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு தேசிய விருது கிடைத்திருக்கிறது மிகப் பெருமிதமான தருணம் இது. நல்ல படங்கள் அதற்கான அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்நிறுவனத்தை ஆரம்பித்தோம். எல்லா இடங்களிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும், விருதுகளும் என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க ஊக்கப் படுத்துகிறது.”

“ ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்திற்கு தொடர்ந்து குவியும் விருதுகளாலும், பாராட்டுகளாலும் மக்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு வியாபார ரீதியிலும், மக்களுக்கு படத்தை எடுத்து செல்வதையும் எளிதாக்கியுள்ளது. மிக விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நல்லெண்ணமும், தணிந்த பார்வையும், தேர்ந்த யுக்திகளும், தரம் வாய்ந்த படைப்புகளுமே எங்கள் நிறுவனத்தின் நான்கு தூண்களாய் நான் கருதுகிறேன்.” என்றுக் கூறினார் தயாரிப்பாளர் JSK சதீஷ் குமார்.

admin

admin

Related Posts

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு! ஆகஸ்ட் 2026 ல் வெளியாகிறது!
News

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு! ஆகஸ்ட் 2026 ல் வெளியாகிறது!

by admin
April 17, 2026
ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும்  குற்றம் கடிதல் 2, !
News

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

by admin
April 16, 2026
கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர்!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர்!

by admin
April 17, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?