குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் ,ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ள படம் கொம்பன் வரும் 2 ந்த்தேதி வெளியாவதாக இருந்த இப்படம் தி டீர் சிக்கலில் மாட்டி யுள்ளது.நாடார் அமைப்பினரும் ,புதிய தமிழகம் கட்சியினரும் இப்படத்தில் தங்களுக்கு எதிராக சில காட்சிகள் இடம் பெறுவதாக வும் ,இப்படத்தை வெளியிட்டால் தென் பகுதிகளில் விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்க கூடும் எனக்கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இநிலையில் இப்படத்திற்கு மத்திய தணிக்கை குழுவினரின் சான்றிதழ் இது வரை வழங்கப்பட வில்லை என்றும் கூறப்படுகிறது இந்த சூழலில் இப்படம் வரும்2 ந் தேதி வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.