உடையாத எலும்புகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு விபத்துகளை சந்தித்த நடிகர் ஜாக்கிசான்.
இவரது மகள் எட்டாங் வயது 18.இவளுடைய கேர்ள் ஃபிரண்ட் ஆன்ட்டி ஆடம்..இருவரும் இணை பிரி யாதவர்கள். லெஸ்பியன். இதனால் இருவருடைய வீட்டிலும் எதிர்ப்பு..வெளியேற்றி விட்டார்கள். இதனால் கடந்த ஒரு மாத காலமாக வீதியே வாழ்க்கை என்றாகி விட்டது. இரவில் ஹாங்காங் பாலத்தின் அடியில் தூங்கி பொழுதைக் கழிக்கிறார்கள்.
என்ன செய்வது பிரபல நடிகரின் மகளாக இருந்தும் தவறான முடிவினால் பிச்சைக்கார வாழ்க்கை வாழ வேண்டியதாக இருக்கிறது,
படத்தில் வலது பக்கம் இருப்பவர்தான் ஜாக்கியின் மகள்!