ஆன்ட்டி வேடம் போடுவார். அதுவும் இல்லை என்றால் சைடு வேஷம் ஏதாவது கிடைத்தால் போட்டு விட்டு போய்விடுவார்.
அவருக்குள் இப்படி ஒரு கவர்ச்சி மையம் புயல் கொண்டிருப்பது சிங்கப்பூருக்குப் போன பிறகுதான் உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.’மெரினா பே சான்ட்ஸ்’ நீச்சல் குளத்தில் சுரேகா வாணி எடுத்துக்கொண்ட படம் வைரலாகி வருகிறது.அது எப்பவோ எடுத்த படமாம். இருக்கட்டுமே கவர்ச்சிக்கு அழகுதானே எடுப்பு!