தெர்மாமீட்டர் மீட்டர் உடைந்து போகும் அளவுக்கு நடிகையர் திலகம் பட வசூல் எகிறி வருகிறது என்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்ஸ் .புது சாதனை. ஆஸ்திரேலியாவிலும் பாக்ஸ் ஆபீஸ்!
தமிழ்நாட்டில் கடும் வெயில் கொளுத்தினாலும் கொடைக்கானலாக நினைத்து நடிகையர் திலகம் ஓடும் தியேட்டர்களுக்கு மக்கள் வருகிறார்கள். வாய் நிறைய சாவித்திரியம்மா என சொல்கிறார்கள்.