உலகத்திலேயே செக்ஸ் தீம் பார்க் வைத்துக்கொண்ட பெருமை பிரேசிலுக்குப் போய் சேருகிறதே என்கிற கவலையில் இருக்கிறான் தமிழ்ச்சினிமா ரசிகன்
நல்ல தமிழ்ப்படங்களுக்கு ஒரு வாரம் கூட ஆதரவு தராத அசல் தமிழன் முரட்டுக்குத்துப் படங்களுக்கு ஹவுஸ்புல் காட்சிகளை வாரி வழங்கி வருகிறானே!
அவனுக்காக செக்ஸ் தீம் பார்க் வைத்தால் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பார்வையாளர்கள் வருவார்கள். கோணிப்பைகளில் பணம் அள்ளலாம்.
பிரேசிலில் அந்த தீம் பார்க்கில் என்னதான் இருக்கிறது?
பதினெட்டு வயதுக்கு மேலேதான் அனுமதி!
‘எரோடிக்’ கேம்ஸ், ‘செக்ஸ்’ ஷாப்ஸ், நிர்வாணமாக நீந்தலாம்., ‘எரோடிக்’ மியுசியம் .சினிமா, ஹோட்டல், எல்லாம் உண்டு.
இருட்டு அறையில் முரட்டு குத்து விட்டவர்கள் மாதிரி நிறைய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் .கூட்டு சேர்ந்து குத்து விடாமே!
கலாசாரம்,பண்பாடு பற்றி எல்லாம் கவலைப்படாதிங்க. அதெல்லாம் கண்காட்சியில் பத்திரமாக இருக்கு!