பக்தி ,பஜனை,என்று சொல்லிக்கொண்டாலும், நடக்கும் கொலைகள், பாலியல் படுகொலைகள் என சிறுமிகளையும் விட்டு விடாமல் நாடு கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது.
இதற்கு சினிமாவும் ஒரு காரணம்தான்! ரசிகர்களின் அந்தரங்க ஆசைகளை தூண்டுகிற வகையில் காட்சிகள் அமைக்கிறார்கள்.
அதற்கு நடிகைகளும் இணக்கம்தான்!
ஊர்வசி ரவுத்லா, என்கிற இந்தி நடிகை சல்மானின் ரேஸ் 3 படத்தில் நடிப்பதற்காக ஜீரோ சைஸ் ஆனவர் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு படத்தில் ‘இந்த டி சர்ட்டை கழட்டுனது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? ‘என்று கேட்பது மாதிரி இருக்கிறது.